Saturday 3 October 2015

லச்சுமிநரசிம்மசாமி கோயில் LAKSHMINARASIMASAMYKOVIL VARATANAPALLI வரட்டணப்பள்ளி

லட்சுமி நரசிம்மசாமிகோயில் வரட்டணப்பள்ளி

ஜனமேய மகராஜ அவர்களின் பிரம்மஅத்தி தோஷத்தை 


போக்க வேதவியாசர் அவர்களின் அறிவுரைப்படி



அசுவமேக யாகம் செய்து 5 குதிரைகளை அனுப்பு



வைத்தான் அவை நிற்கும் இடத்தில் மறுநாள் காலை விடிவதற்குள்
லட்சுமி நரசிம்மசாமி கோயில் 





கட்ட வேண்டும் அவ்வாறு அனுப்பபட்ட நான்கு குதிரைகளும்

ஆந்திராவில் உள்ள அலபேடு அருகிலேயே நின்று விட்டன

அங்கே லச்சுமிநரசிம்மசாமி கோயில் கட்டப்பட்டது


5 ஆவது குதிரை வரட்டம்பள்ளி மலைஅருகே வந்து 


நின்றது அவ்விடமே வரட்டணப்பள்ளி அங்கே ஒரே 


இரவில் மூலஸ்தானம் கட்டப்பட்டு லட்சுமிநரசிம்மர்


நிறுவப்பட்டார் (சுமார் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்படுகிறது
















































No comments:

Post a Comment